ரியாஸ் அப்ரிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரியாஸ் அப்ரிடி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 42
ஓட்டங்கள் 9 580
மட்டையாட்ட சராசரி 9.00 13.18
100கள்/50கள் -/- 0/2
அதியுயர் ஓட்டம் 9 66
வீசிய பந்துகள் 186 7902
வீழ்த்தல்கள் 2 182
பந்துவீச்சு சராசரி 43.50 23.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 10
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/42 7/78
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 8/-
மூலம்: [1]

ரியாஸ் அப்ரிடி (Riaz Afridi, பிறப்பு: சனவரி 21 1985), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 42 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாஸ்_அப்ரிடி&oldid=2714472" இருந்து மீள்விக்கப்பட்டது