ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரியல் மாட்ரிட் கால்பந்து கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்
ரியல் மாட்ரிட் சி.எப். சின்னம்
Home colours
Away colours
Third colours

ரியல் மாட்ரிட் கால்பந்து கழகம் (Real Madrid Club de Fútbol, எசுப்பானிய ஒலிப்பு: [reˈal maˈðɾið ˈkluβ ðe ˈfutβol]), அல்லது பொதுவாக ரியல் மாட்ரிட், என்பது 1902-இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சார்ந்த ஒரு கால்பந்து கழகமாகும். அப்போதிருந்தே வழமையாக வெள்ளைநிற உடையை தாயக உடையாக அணிந்து வருகிறார்கள். பெயரிலுள்ள ரியல் என்பது ஸ்பானிய மொழியில் அரச என்று அர்த்தம். 1920-ஆம் ஆண்டு அல்போன்சா XII-ம் மன்னர் அணியின் பெயரில் அரச என்பதை சேர்த்துக்கொள்ளவும் கழகத்தின் சின்னத்தில் அரச மணிமகுடத்தைப் பொறிக்கவும் இணக்கம் அளித்தார். இக்கழகம் 1950-களில் தேசிய மற்றும் ஐரோப்பிய அளவில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது.

உசாத்துணைகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Dénes, Tamás & Rochy, Zoltán (2002). Real Madrid. Aréna 2000. ISBN 963-86167-5-X. 
  • Ball, Phil (2003 New edition). Morbo: The Story of Spanish Football. WSC Books Limited. ISBN 0-9540134-6-8. 
  • Ball, Phil (2003). White Storm: The Story of Real Madrid. Mainstream. ISBN 1-84018-763-8. 
  • McManaman, Steve & Edworthy, Sarah (2003). El Macca: Four Years with Real Madrid. Simon & Schuster. ISBN 0-7434-8920-9. 
  • Luis Miguel González, Luis González López, Fundación Real Madrid (2002). Real Madrid: Cien años de leyenda, 1902–2002. Everest. ISBN 84-241-9215-X. 

வெளியிணைப்புகள்[தொகு]

அதிகாரபூர்வ இணையத்தளங்கள்
செய்தி தளங்கள்
ரியல்மாட்ரிட் புள்ளிவிவர இணையத்தளங்கள்(2009/2010)