ரிம் கொற்ரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரிம் கொற்ரன்ஸ் என்பது ஒரு கோப்பி - டொனட் வேக உணவக நிறுவனம். இந்த நிறுவனம் 3000 மேற்பட்ட கடைகளைக் கொண்டது. இந்த நிறுவனம் ஹமில்ரன் ஒன்ராறியோவில் 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த நிறுவனம் 2007 கனடாவில் 2733 கடைகளைக் கொண்டு கனடாவின் வேக உணவு சந்தையில் பெரிய இடத்தை வைத்திருக்கிறது. இங்கு விக்கப்படம் கோப்பி, டொனட்ஸ், ரிம்பிற்ஸ் ஆகியவை பலரால் விரும்பப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிம்_கொற்ரன்ஸ்&oldid=2222176" இருந்து மீள்விக்கப்பட்டது