ரிபெல் வில்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிபெல் வில்சன்
Rebel Wilson (6707611099) (cropped).jpg
பிறப்புரிபெல் மெலனி வில்சன்
சிட்னி
நியூ சவுத் வேல்ஸ்
ஆஸ்திரேலியா
பணிநடிகை
நகைச்சுவையாளர்
எழுத்தாளர்
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

ரிபெல் வில்சன் (ஆங்கில மொழி: Rebel Wilson) ஒரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகை, நகைச்சுவையாளர், குரல் நடிகை மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிபெல்_வில்சன்&oldid=2783924" இருந்து மீள்விக்கப்பட்டது