உள்ளடக்கத்துக்குச் செல்

ரினிக்லிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரினிக்லிங் அல்லது தினிக்குலிங்கு (Tinikling) என்பது பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரதான நாட்டார் ஆடற்கலையாகும். இந்த ஆடற்கலை ரினிக்லிங் என்ற பறவை மூங்கில் பொறிகளை தத்தி தத்தி தப்பித்தை ஒத்தி உருவானது.

இருவர் ஒரேபோக்காக கிடையான இரு மூங்கில் தடிகளை தூக்கி நிலத்தோடு தாளமாகத் தட்டுவர். ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவரோ அந்த மூங்கில் தடிகளுக்கு மேலாக தத்தித் தத்தி ஆடுவார். அவ்வப்போது தாளத்துக்கமைய மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று தட்டப்படும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரினிக்லிங்&oldid=2024228" இலிருந்து மீள்விக்கப்பட்டது