ரித்தோ பிரதோ பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரித்தோ பிரதோ பானர்ஜி
மாநிலங்கவை உறுப்பினர்
பதவியில்
2 ஏப்ரல் 2014 – ஏப்ரல் 2020
பொதுச் செயலாளர்
இந்திய மாணவர் சங்கம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
05 செப்டம்பர் 2012
தனிநபர் தகவல்
பிறப்பு 15 நவம்பர் 1979 (1979-11-15) (அகவை 41)
மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இருப்பிடம் மேற்கு‍ வங்காளம், இந்தியா

ரித்தோ பிரதோ பானர்ஜி (பிறப்பு 15 நவம்பர் 1979) இந்திய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆவார். இவர் மேற்கு‍ வங்காளத்தில் 2014 பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

ரித்தோ பிரதோ பானர்ஜி பள்ளி நாட்களிலேயே இந்திய மாணவர் சங்கத்தில் இணைத்துக் கொண்டார். தனது‍ இளங்கலை பட்டத்தையும், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தையும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பயின்றார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ritabrata Banerjee Profile Educational Life & Political Career". kolkatabengalinfo.com (2011-11-11). மூல முகவரியிலிருந்து 2011-11-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரித்தோ_பிரதோ_பானர்ஜி&oldid=2339674" இருந்து மீள்விக்கப்பட்டது