ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி
ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி | |
---|---|
பிறப்பு | ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி Richard E. Cutkosky சூலை 29, 1928 |
இறப்பு | சூன் 17, 1993 | (அகவை 64)
அறியப்படுவது | கட்கோஸ்கி வெட்டு விதிகள் |
ரிச்சார்டு ஈ. கட்கோசுக்கி (Richard E. Cutkosky, 29 சூலை 1928 – 17 சூன் 1993)[1] என்பவர் ஒரு இயற்பியலாளர். குவையப் புலக் கொள்கையில் அடங்கிய கட்கோஸ்கி வெட்டு விதிகள் மூலம் அறியப்பட்டார். கட்கோஸ்கி வெட்டு விதி; சிதறல் வீச்சங்களின் தொடர்ச்சியின்மையை பெயின்மன் வரைபடம் மூலம் எளிதாக கணக்கிடும் வழிமுறைகளை தருகிறது.
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "Richard E. Cutkosky", by Lincoln Wolfenstein, 1994
வெளியீடுகள்[தொகு]
- R. E. Cutkosky (1960), "Singularities and Discontinuities of Feynman Amplitudes", J. Math. Phys., 1: 429, Bibcode:1960JMP.....1..429C, doi:10.1063/1.1703676
உசாத்துணைகள்[தொகு]
- Wolfenstein, Lincoln (April 1994). "Richard E. Cutkosky". Physics Today: 75–76. doi:10.1063/1.2808481. Bibcode: 1994PhT....47d..75W. An obituary.
- Physics department news of CMU, Bob Kramer (1993), Interactions (PDF), p. 2, 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது, 2017-07-03 அன்று பார்க்கப்பட்டது.