ரிச்சர்ட் லெவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Richard Levi
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்Richard Ernst Levi
பிறப்பு14 சனவரி 1988 (1988-01-14) (அகவை 36)
ஜோகானஸ்பேர்க், Transvaal Province, தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைRight-handed
பந்துவீச்சு நடைRight-arm medium
பங்குBatsman
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
இ20ப அறிமுகம் (தொப்பி 48)17 பிப்ரவரி 2012 எ. New Zealand
கடைசி இ20ப23 திசம்பர் 2012 எ. New Zealand
இ20ப சட்டை எண்88
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005–தற்போதுWestern Province
2005–தற்போதுCape Cobras (squad no. 88)
2012மும்பை இந்தியன்ஸ்
2012Somerset
2013–presentNorthamptonshire
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை டி20ஐ முதல் தர ப. அ. டி20
ஆட்டங்கள் 13 49 90 127
ஓட்டங்கள் 236 2,779 2,995 3,071
மட்டையாட்ட சராசரி 21.45 39.14 37,91 27.17
100கள்/50கள் 1/1 5/19 6/15 3/19
அதியுயர் ஓட்டம் 117* 150* 166 117*
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 36/– 28/– 32/–
மூலம்: CricketArchive, 13 பிப்ரவரி 2015

ரிச்சர்ட் லெவி (Richard Levi, பிறப்பு: சனவரி 14 1988), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 74 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 99 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006-2013ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ரிச்சர்ட் லெவி - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி பிப்ரவரி 11 2014.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_லெவி&oldid=2714020" இலிருந்து மீள்விக்கப்பட்டது