உள்ளடக்கத்துக்குச் செல்

ரிச்சர்ட் தாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்ட் எச். தாலர்
பிறப்புசெப்டம்பர் 12, 1945 (1945-09-12) (அகவை 79)
கிழக்கு ஒரேஞ்சு, நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடு
துறைநடத்தை நிதியியல்
கல்விகேஸ் மேற்கு ரிசர்வ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
இரோசெச்டர் பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்)
ஆய்வேடுவாழ்வைப் பாதுகாக்கும் சேமிப்பு: சந்தை மதிப்பீடு(The Value of Saving a Life: A Market Estimate) (1974)
தாக்கம் 
செலுத்தியோர்
டேனியல் கானமென்
ஹெர்பர்ட் ஏ. சிமன்
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2017)
துணைவர்பிரான்ஸ் லெக்ரிக்
பிள்ளைகள்3

ரிச்சர்ட் எச். தாலர் (Richard H. Thaler, பிறப்பு: செப்டம்பர் 12, 1945), என்பவர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் பொருளியல் அறிஞர் ஆவார்.[1] இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை  அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையின் பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் நடத்தை நிதியியல் கொள்கையில் தத்துவவாதியாக டேனியல் கான்மனுடனும் மற்றவர்களுடனும் இணைந்து செயல்படுவதன் பேரில் அவர் மேலும் நன்கு அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[2][3] 2018 இல் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மேற்கோள்

[தொகு]
  1. Talks at Google (2015-06-03), Richard Thaler: "Misbehaving: The Making of Behavioral Economics" | Talks at Google, பார்க்கப்பட்ட நாள் 2018-11-19 {{citation}}: |last= has generic name (help)
  2. Appelbaum, Binyamin (October 9, 2017). "Nobel in Economics Is Awarded to Richard Thaler". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/09/business/nobel-economics-richard-thaler.html. 
  3. http://www.thehindubusinessline.com/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_தாலர்&oldid=2801207" இலிருந்து மீள்விக்கப்பட்டது