ரிச்சர்ட் எச் தாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரிச்சர்ட் எச் தாலர்

ரிச்சர்ட் எச். தாலர் ( Richard H. Thaler பிறப்பு: செப்டம்பர் 12, 1945) என்பவர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் பொருளியல் அறிஞர் ஆவார். இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை  அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையின் பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் நடத்தை நிதியியல் கொள்கையில் தத்துவவாதியாக டேனியல் கான்மனுடனும் மற்றவர்களுடனும் இணைந்து செயல்படுவதன் பேரில் அவர் மேலும் நன்கு அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். [1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_எச்_தாலர்&oldid=2426439" இருந்து மீள்விக்கப்பட்டது