ரிசிகா மிகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிசிகா மிகானி
Rishika Mihani
பிறப்புரிசிகியா ஓம்பிரகாசு மிகானி
8 சூன்
இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008-முதல்
உறவினர்கள்முசுகான் மிகானி (சகோதரி)

ரிசிகா மிகானி (Rishika Mihani)(பிறப்பு; சூன் 8) [1] என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[2][3] இவர் ராஜா கி ஆயேகி பராத் தொடர் மூலம் அறிமுகமானார். இவர் அதாலத், சிஐடி, ஆஹாத் மற்றும் சவ்தான் இந்தியா @ 11 ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

ரிசிகா மிகானிக்கு முசுகான் மிகானி என்ற சகோதரி உள்ளார். இவரும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.[4]

தொழில்[தொகு]

ரிசிகா மிகானி ஸ்டார் பிளஸில் ராஜா கி ஆயேகி பாராத் தொடரில் ஈரா (மோகினி) கதாபாத்திரத்தில் தனது சின்னதிரை வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] இவர் பீண்ட் பனூங்கா கோடி சதுங்காவில் கோமலாக நடித்த பிறகு, லவ் மேராஜா அரேஞ்சட் மேரேஜ் தொடரில் சிவானியாக நடித்தார்.[6][7]

தொலைக்காட்சி[தொகு]

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் [8]
ஆண்டு(கள்) தலைப்பு கதாபாத்திரம் குறிப்பு(கள்)
2017–2018 இஷ்க்பாஸ் மோனாலி வீர் பிரதாப் சவுகான்
2017 இஸ் பியார் கோ க்யா நாம் தூன் 3 பூஜா
2017 இச்சாப்யாரி நாகின் விஷ்பிரீத் [9]
2015-2017 கலாஷ் (2015 டிவி தொடர்) அனன்யா [10]
2015 தும் ஐசே ஹாய் ரெஹ்னா அனுஷ்கா கபூர்
2014-2015 பாக்ஸ் கிரிக்கெட் லீக்
2014-2015 ஹமாரி சகோதரி தீதி திம்பிள் கண்ணா
2011-12 பீண்ட் பனூங்கா கோடி சாதுங்கா கோமல் [11]
2012 அதாலத் ராசி
சி.ஐ.டி கேமியோ
லவ் மேரேஜ் யா அரேஞ்சட் மேரேஜ் சிவானி பிரகாஷ்
2008 ராஜா கி ஆயேகி பராத் இரா (மோகினி) [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy Birthday to Lauren Gottlieb and Rishika Mihani". Tellychakkar.com. 2013-06-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  2. "Rishika Mihani - cute, gracious and talented". Tellychakkar.com. 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  3. "Rishika Mihani Interview - Latest News on Rishika Mihani Interview | Read Stories & Articles from". India.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "It was my sister Muskaan's dream that I get a lead role, says Rishika Mihani". Tellychakkar.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  5. "Was expecting more from Love Marriage Ya Arranged Marriage: Rishika Mihani | NDTV Movies.com". Movies.ndtv.com. 2012-12-26. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  6. "Rishika in Sony TV Love Marriage Ya Arrange Marriage". Metromasti.com. 2012-09-09. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  7. "Rishika Mihani lost 13 kilos before entering tinsel town". Mid-day.com. 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  8. "India TV >> I want to focus on television: Rishika Mihani". Indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  9. "Rishika Mihani as Vishpreet in Sony SAB's Ichhapyaari Naagin". பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
  10. "Rishika Mihani to join Kalash". பார்க்கப்பட்ட நாள் 2015-05-19.
  11. "Beend Banonga Ghodi Chadunga: News | Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.
  12. "Ira's truth unveiled in 'Raja Ki Ayegi Baraat". Forum.punjabijunktion.co.in. 2010-05-13. Archived from the original on 2013-05-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசிகா_மிகானி&oldid=3702533" இலிருந்து மீள்விக்கப்பட்டது