ரிக்கி பாண்டிங்
(ரிக்கி பொன்ரிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரிக்கி பாண்டிங் | ||||
![]() |
||||
![]() |
||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | ரிக்கி தாமஸ் பாண்டிங் | |||
பட்டப்பெயர் | Punter | |||
பிறப்பு | 19 திசம்பர் 1974 | |||
லாந்ஸெஸ்டாந், டாஸ்மேனியா, ஆத்திரேலியா | ||||
உயரம் | 1.78 m (5) | |||
துடுப்பாட்ட நடை | வலக்கை | |||
பந்துவீச்சு நடை | வலக்கை மிதவேகம் | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தேர்வு | ஒ.ப.து. | மு.த | பட்டியல் அ | |
ஆட்டங்கள் | 168 | 375 | 289 | 456 |
ஓட்டங்கள் | 13,378 | 13,704 | 24,150 | 16,363 |
துடுப்பாட்ட சராசரி | 51.85 | 42.03 | 55.90 | 41.74 |
100கள்/50கள் | 41/62 | 30/82 | 82/106 | 34/99 |
அதிக ஓட்டங்கள் | 257 | 164 | 257 | 164 |
பந்து வீச்சுகள் | 575 | 150 | 1,506 | 349 |
இலக்குகள் | 5 | 3 | 14 | 8 |
பந்துவீச்சு சராசரி | 54.60 | 34.66 | 58.07 | 33.62 |
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
சிறந்த பந்துவீச்சு | 1/0 | 1/12 | 2/10 | 3/34 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 195/– | 160/– | 309/– | 195/– |
20 பெப்ரவரி, 2014 தரவுப்படி மூலம்: Cricinfo |
ரிக்கி பாண்டிங் (Ricky Ponting, டிசம்பர் 19, 1974) அவுஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர். ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். 1995 இல் அறிமுகமான இவர் 2002 இலிருந்து ஒருநாட் போட்டிகளிலும் 2004 இலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணித் தலைவராக உள்ளார். தற்போதய ஆட்டக்காரர்களில் முன்னிலை வகிப்பவர்களில் ஒருவர்.