ரிக்கி ஆ. ஜே. சிங்கன்
தோற்றம்
ரிக்கி ஆ. ஜே. சிங்கன் | |
|---|---|
| இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் சூன் 2024 | |
| முன்னையவர் | வின்சென்ட் பாலா |
| தொகுதி | சில்லாங் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | மக்கள் குரல் கட்சி |
ரிக்கி ஆண்ட்ரூ ஜே. சிங்கன் (Ricky AJ Syngkon, 1971 (அ) 1972 – 19 பெப்ரவரி 2026) என்பவர் மேகாலயாவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]சிங்கான், 2024 இந்தியப் பொதுத் தேர்தலில், சில்லாங் மக்களவைத் தொகுதியில் மேகாலயா மக்கள் குரல் கட்சி சார்பில் போட்டியிட்டு 18ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]