உள்ளடக்கத்துக்குச் செல்

ரா. ரங்கசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஜினி என அறியப்படும் ரா. ரங்கசாமி ஒரு சமூக செயற்பாட்டாளர், தமிழ் இடதுசாரி எழுத்தாளர். இவர் ஊடகத் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பல பங்களிப்புகள் செய்துள்ளார்.

பிரசுரங்கள்[தொகு]

  • கறுப்பும் சிவப்பும்
  • நீயா நானா

மொழி பெயர்ப்புகள்[தொகு]

  • பல மொழி பெயர்ப்புகள்
  • அம்பேத்கர் நூல் மொழி பெயர்ப்புகள்

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரா._ரங்கசாமி&oldid=2715551" இலிருந்து மீள்விக்கப்பட்டது