ராவ் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராவ் சாகிப் அல்லது ராய் சாகிப் (Rao Sahib அல்லது Roy Sahib) என்ற விருது, சமுதாயப் பணியில் தலைமைப் பாங்குடன் பணியாற்றிய இந்தியர்களை கௌரவிக்கும் வகையில் பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் பதக்கத்துடன் வழங்கப்பட்ட விருதாகும். சாகிப் என்ற வடமொழி சொல்லிற்கு தலைவர் என்று பொருள்.[1][2]

ஜார்ஜ் VI உருவத்துடன் கூடிய ராவ் சாகிப் விருது

ராய் சாகிப் என்ற விருது வடஇந்தியர்களுக்கும், ராவ் சாகிப் என்ற விருது தென்னிந்தியர்களுக்கும் வழங்கப்பட்டது.[3]

இந்திய விடுதலைக்குப் பின்னர் இது போன்ற விருதுகள் வழங்கப்படுவதை இந்திய அரசு நிறுத்திவிட்டது.[4]

விருது வாங்கியவர்களில் சிலர்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவ்_சாகிப்&oldid=3737307" இருந்து மீள்விக்கப்பட்டது