ராய் மெக்லீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராய் மெக்லீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 40 200
ஓட்டங்கள் 2120 10969
மட்டையாட்ட சராசரி 30.28 36.68
100கள்/50கள் 5/10 22/65
அதியுயர் ஓட்டம் 142 207
வீசிய பந்துகள் 4 184
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 61.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/- 132/-

ராய் மெக்லீன் (Roy McLean, பிறப்பு: சூலை 9 1930, இறப்பு: ஆகத்து 26 2007), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 -1964 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_மெக்லீன்&oldid=3006811" இருந்து மீள்விக்கப்பட்டது