உள்ளடக்கத்துக்குச் செல்

ராய்டிகி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்டிகி சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 134
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமதுராப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2011
மொத்த வாக்காளர்கள்273,472
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அலோக் சல்தாதா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

ராய்டிகி சட்டமன்றத் தொகுதி (Raidighi Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராய்டிகி, மதுராப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
2011 தேபாசிறீ ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016
2021 அலோக் சல்தாதா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:ராய்டிகி [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு அலோக் சல்தாத் 115707 48.47%
பா.ஜ.க சாந்தனு பாபுலி 80139 33.57%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 238720
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Raidighi". chanakyya.com. Retrieved 2025-05-08.
  2. 2.0 2.1 "Raidighi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-08.