ராய்ச்சூர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்ச்சூர் போர்
தேதி மே 1520
இடம் ராய்ச்சூர், கருநாடகம்,இந்தியா
முடிவு விஜயநகர வெற்றிக்கு முடிவு
நாடுகள்
Vijayanagara flag.pngவிஜயநகரப் பேரரசு பிஜப்பூர் சுல்தானகம்
மன்னர் மற்றும் தளபதிகள்
Vijayanagara flag.png கிருஷ்ணதேவராயன் இஸ்மாயில் ஆதில் ஷா
எண்ணிக்கை
736,000 (32,600 போர் குதிரைகள் மற்றும் 550 போர் யானைகள்) 140,000 (காலாட்படை மற்றும் குதிரைப்படைகள்)
உயிர்ச்சேதங்கள்
தெறியவில்லை தெரியவில்லை

ராய்ச்சூர் போரில் 1520 ஆம் ஆண்டு விஜயநகர பேரரசும், பீஜாப்பூர் சுல்தானுக்கும் நடந்த போர் ஆகும். இப்போரில் விஜயநகரப் படைகள் வெற்றி பெற்றன. பிஜப்பூர் ஆட்சியாளர் விஜய நகர படைகளால் தோற்கடிக்கப்பட்டு கிருஷ்ண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.[1] இந்தப் போர் மிகப்பெரிய விளைவுகளைக் ஏற்படுத்தியது எனலாம்; அதாவது, ஆதில் ஷாஹியின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் பலவீனப்படுத்தியது. ஆகவே பீஜாப்பூர் சுல்தான், விஜயநகர அரசைக் கைப்பற்றுவதற்காக மற்ற தக்காண சுல்தான்களுடன் கூட்டணியை உருவாக்கினார். இதுவே பின்னாளில் நடந்த தலைக்கோட்டை போரில் தக்காண சுல்தாண்கள், விஜயநகரத்தை தோற்கடிக்க காரணமாக அமைந்தது.

மேலும் பார்க்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ச்சூர்_போர்&oldid=2581919" இருந்து மீள்விக்கப்பட்டது