ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| ராய்கஞ்ச் WB-5 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி வரைபடம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| நிறுவப்பட்டது | 1962-முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 1,387,526[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் கார்த்திக் சந்திர பால் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி என்பது (Raiganj Lok Sabha constituency) இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ராய்கஞ்சை மையமாகக் கொண்டுள்ளது. எண் 5 ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ளன.
கட்சிகளின் வெற்றி விவரம்
இந்திய தேசிய காங்கிரசு (10 முறை) (58.82%)
பாரதிய ஜனதா கட்சி (2 முறை) (11.76%)
ஜனதா கட்சி (1 முறை) (5.89%)
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]
மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் கீழ் 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
| எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 29 | இஸ்லாம்பூர் | உத்தர தினஜ்பூர் | அப்துல் கரீம் சவுத்ரி | அஇதிகா | |
| 30 | கோல்போகர் | முகமது குலாம் ரப்பானி | அஇதிகா | ||
| 31 | சக்குலியா | மின்ஹாஜுல் அர்பின் ஆசாத் | அஇதிகா | ||
| 32 | கரண்டிகி | கௌதம் பால் | அஇதிகா | ||
| 33 | ஹெமதாபாத் (ப.இ.) | சத்யஜித் பர்மன் | அஇதிகா | ||
| 34 | காளியாகஞ்ச் (ப.இ.) | சவுமன் ராய் | பாஜக | ||
| 35 | ராய்கஞ்ச் | கிருஷ்ண கல்யாணி | அஇதிகா | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சபலா காந்தா பட்டாச்சார்ஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1971 | சித்தார்த்த சங்கர் ராய் | ||
| 1972^ | மாயா ரே | ||
| 1977 | முகமது ஹயாத் அலி | ஜனதா கட்சி | |
| 1980 | கோலம் யஸ்தனி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | |||
| 1989 | |||
| 1991 | சுப்ரதா முகர்ஜி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | பிரியா ரஞ்சன் தாஸ்முன்சி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2004 | |||
| 2009 | தீபா தாஸ்முன்சி | ||
| 2014 | முகமது சலீம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2019 | தேபசிறீ சௌத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | கார்த்திக் சந்திர பால் | ||
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | கார்திக் பால் | 5,60,897 | 40.99 | ||
| திரிணாமுல் காங்கிரசு | கிருஷ்ணா கல்யாண் | 4,92,700 | 36.00 | ||
| காங்கிரசு | அலி இம்ரான் ரம்சு | 2,63,273 | 19.24 | ||
| நோட்டா | நோட்டா | 1,940 | 0.14 | ||
| வாக்கு வித்தியாசம் | 68,197 | 4.99 | |||
| பதிவான வாக்குகள் | 13,68,471 | 76.18 | ▼3.64 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Retrieved 17 June 2014.
- ↑ "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 27 May 2009.
- ↑ "Raiganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
