ராயப்ரோலு சுப்பாராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராயப்ரோலு சுப்பாராவ் என்பவர் தெலுங்கு இலக்கியக் கவிஞர் ஆவார். இவர் மிஸ்ர மஞ்சரி என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

நூல்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • அனுமதி
 • பஜ கோவிந்தமு
 • சௌந்தரிய லகரி
 • சுந்தர காண்டம்
 • லலிதா
 • மதுகலசமு
 • மேகதூதமு
 • உத்தரராம சரித

எழுதியவை[தொகு]

 • திருநகங்கணமு
 • ஆந்திரவளி
 • கஷ்ட கமலா
 • ரம்யலோகமு
 • சுவப்னகுமாரமு
 • தெலுங்குதோட்டா
 • வனமாலை
 • மிஸ்ர மஞ்சரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராயப்ரோலு_சுப்பாராவ்&oldid=2716676" இலிருந்து மீள்விக்கப்பட்டது