ராம் லால் குர்ஜார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் லால் குர்ஜார்
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅசிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

ராம் லால் குர்ஜார் (Ram Lal Gurjar) என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு அசிந்த் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ram Lal Gurjar Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_லால்_குர்ஜார்&oldid=3730120" இலிருந்து மீள்விக்கப்பட்டது