உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் லட்சுமண் (சண்டைப் பயிற்சியாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் லட்சுமண்
பிறப்பு1967/1968 (அகவை 58–59)[1]
பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிசண்டைப் பயிற்சியாளர், சண்டை இரட்டயர்
செயற்பாட்டுக்
காலம்
1990-தற்போது

செல்லா ராம் மற்றும் செல்லா லட்சுமண் ( ராம் லட்சுமண் என்றும் அழைக்கப்படுகிறனர்) ஆகியோர் தெலுங்குத் திரையுலகில் முதன்மையாக பணியாற்றும் ஒரு இந்திய அதிரடி சண்டைப் பயிற்சி இரட்டையர்களாவர்.[1] சிறந்த சண்டைப் பயிற்சிக் கலைஞருக்கான நந்தி விருதை ஆறு முறை இவர்கள் பெற்றுள்ளனர். இவர்கள் விக்ரம் தர்மா, கனல் கண்ணன், பீட்டர் ஹீன், ஸ்டன் சிவா, பெப்சி விஜயன், விஜய், அனல் அரசு, ஸ்டண்ட் சில்வா, திலீப் சுப்பராயன், ரவிவர்மா, அன்பரிவ் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளனர்.

தொழில்

[தொகு]

ராமும் லட்சுமணனும் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் ஆவர்.[1]

திரைப்படவியல்

[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1991 நா இல்லே நா ஸ்வர்கம் தெலுங்கு
1993 உழைப்பாளி தமிழ்
1997 எட்டுப்பட்டி ராசா தமிழ்
பாசமுள்ள பாண்டியரே தமிழ் நடிகராகவும்
ஒரு யாத்ராமொழி மலையாளம்
2004 குறி தெலுங்கு
ஆர்யா தெலுங்கு
2005 ரிலாக்ஸ் தெலுங்கு
மஜா தமிழ் Also actor
ஆந்திருடு தெலுங்கு
நா அல்லுடு தெலுங்கு நடிகராகவும்
2006 கோதாவரி தெலுங்கு
பாய்ஸ் அண்ட் கேள்ஸ் தமிழ்
2007 தீ தெலுங்கு
2008 நெனிந்தே தெலுங்கு
ஏகன் தமிழ்
2009 ரைட் தெலுங்கு
2011 ஒஸ்தி தமிழ்
2013 சவுண்ட் தோமா மலாயாளம்
2014 லெஜண்ட் தெலுங்கு
2016 சர்ரைனோடு தெலுங்கு
2017 கைதி நெம்பர். 150 தெலுங்கு
கட்டமராயுடு தெலுங்கு
துவ்வட ஜகந்நாதம் தெலுங்கு
2018 பரத் அனே நேனு தெலுங்கு
ரங்கஸ்தலம் தெலுங்கு
சர்கார் தமிழ்
2019 கோடாதி சமக்ஷம் பாலன் வக்கீல் மலையாளம்
மகரிஷி தெலுங்கு
ரூலர் தெலுங்கு
அயோக்கியா தமிழ்
2020 தர்பார் தமிழ்
சரிலேரு நீகேவரு தெலுங்கு
ஆலா வைகுண்டபுரமுலோ தெலுங்கு
2021 அகண்டா தெலுங்கு
யுவரத்னா கன்னடம்
கிராக் தெலுங்கு
புஷ்பா தெலுங்கு
2022 கில்லாடி தெலுங்கு
ஜேம்ஸ் கன்னடம்
எதற்கும் துணிந்தவன் தமிழ்
ஆச்சார்யா தெலுங்கு
சர்க்கரு வாரி பாட தெலுங்கு
காட் பாதர் தெலுங்கு
2023 வாரிசு தமிழ்
வீர சிம்மா ரெட்டி தெலுங்கு
வால்டர் வீரையா தெலுங்கு
ஓற்றக்கொம்பன் மலையாளம்
புரூஸ் லீ மலையாளம்
2024 குண்டூர் காரம் தெலுங்கு
2025 ஜாட் இந்தி
ஹரி ஹர வீர மல்லு: பகுதி 1 தெலுங்கு
நடிகராக

விருதுகள்

[தொகு]
நந்தி விருது
  • 2004: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - ஆர்யா [2]
  • 2005: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – ஆந்திரு [2]
  • 2007: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - தீ [2]
  • 2008: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – நெனிந்தே [2]
  • 2009: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - ரைடு
  • 2014: சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - லெஜண்ட் [3]

சந்தோஷம் திரைப்பட விருதுகள்

  • 2023 : சிறந்த சண்டைக் காட்சி – வால்டேர் வீரய்யா [4]

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

  • 2013 : சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கப்பார் சிங்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Chowdhary, Y. Sunita (2012-02-04). "Celebrating fights". The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/cinema/celebrating-fights/article2860224.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. Retrieved 21 August 2020.(in தெலுங்கு மொழி)
  3. Hooli, Shekhar H. (2017-11-14). "Nandi Awards 2014, 15 and 16 winners list: Mahesh Babu, Jr NTR, Balakrishna bag best actor awards". IB Times.
  4. 10TV, Saketh (2023-11-08). "22వ సంతోషం సౌత్ ఇండియన్ ఫిల్మ్ అవార్డ్స్.. ఈసారి ఘనంగా గోవాలో." 10TV Telugu (in Telugu). Retrieved 2024-07-21.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unrecognized language (link)