ராம் நிகோர் ராகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் நிகோர் ராகேஷ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1977-1984
முன்னையவர்சோடே லால்
பின்னவர்பி. எல். சைலேஷ்
பதவியில்
1989-1991
முன்னையவர்பி. எல். சைலேஷ்
பின்னவர்சாசி பிரகாஷ்
தொகுதிசெயில் மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 மே 1943 (1943-05-03) (அகவை 80)
மகாராஜ்பூர், அலகாபாத் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய உத்தரப் பிரதேசம்), India
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்இலட்சுமி பிரபா ராகேஷ்
மூலம்: [1]

ராம் நிகோர் ராகேஷ் (Ram Nihore Rakesh) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு உத்தரபிரதேசத்தின் செயில் என்னும் பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Didi goes national, first stop Uttar Pradesh". FirstPost. 13 January 2012. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
  2. "The 'rising star' fails to show up at function". Gulf News. 16 October 2005. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_நிகோர்_ராகேஷ்&oldid=3086180" இலிருந்து மீள்விக்கப்பட்டது