உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் சந்திர வித்யபாகிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்சந்திரா வித்யாபாகிசு
রামচন্দ্র বিদ্যাবাগিস
தாய்மொழியில் பெயர்রামচন্দ্র বিদ্যাবাগিস
பிறப்பு1786
பால்பரா, நதியா மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போது மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு2 மார்ச்1845(வயது 58)
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், பேராசிரியர், கல்வியாளார், சமசுகிருத அறிஞர்

ராம்சந்திரா வித்யாபாகிசு (Bengali: রামচন্দ্র বিদ্যাবাগীশ ; 1786 - 2 மார்ச் 1845) ஓர் இந்திய அகராதியியல் ஆசிரியர் மற்றும் சமசுகிருத அறிஞர் ஆவார். இவரது முதல் ஒருமொழி வங்காள அகராதியான பங்கபாஷாபிதான் 1817 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ராஜா ராம்மோகன் ராய் நிறுவிய வேதாந்தக் கல்லூரியிலும், பின்னர் 1827 முதல் 1837 வரை சமசுகிருதக் கல்லூரியிலும் கல்வி கற்பித்தார். கொல்கத்தாவில் ராஜா ராம்மோகன் ராயின் இணைந்து பணியாற்றிய இவர், 1828 இல் நிறுவப்பட்ட பிரம்ம சபையின் முதல் செயலாளராக இருந்தார்.[1] மேலும், 1843 இல் தேபேந்திரநாத் தாகூர் மற்றும் 21 இளைஞர்களை பிரம்ம சமாஜத்தில் இணைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Yesterdate: This day from Kolkata's past, March 2, 1845". telegraphindia. 3 March 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சந்திர_வித்யபாகிசு&oldid=4233159" இலிருந்து மீள்விக்கப்பட்டது