ராம் சந்திர பௌதெல்
Appearance
ராம் சந்திர பௌதெல் | |
---|---|
राम चन्द्र पौडेल | |
அதிகாரப்பூர்வ உருவப்படம், 2024 | |
3வது நேபாள குடியரசுத் தலைவர் | |
பதவியில் 13 மார்ச் 2023 | |
பிரதமர் | புஷ்ப கமல் தகால் |
Vice President | நந்த கிசோர் பூன் |
Succeeding | வித்யா தேவி பண்டாரி |
சபாநாயகர், நேபாள பிரதிநிதிகள் சபை | |
பதவியில் 18 டிசம்பர் 1994 – 1999 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
பிரதமர் | செர் பகதூர் தேவ்பா |
துணை பிரதமர் உள்துறை அமைச்சர் | |
பதவியில் 2000–2002 | |
ஆட்சியாளர் | மன்னர் ஞானேந்திரா |
பிரதமர் | செர் பகதூர் தேவ்பா கிரிஜா பிரசாத் கொய்ராலா |
உறுப்பினர், நேபாள பிரதிநிதிகள் சபை | |
பதவியில் 22 டிசம்பர் 2022 – 9 மார்ச் 2023 | |
தொகுதி | தனஹு 1 |
பதவியில் மார்ச் 1991 – ஆகஸ்டு 1994 | |
முன்னையவர் | நேபாள அரசியலமைப்பு மன்றம் நிறுவப்பட்டது. |
தொகுதி | தனஹு 1 |
பதவியில் அக்டோபர் 1994 – மே 2002 | |
தொகுதி | தனஹு 2 |
உறுப்பினர், நேபாள அரசியலமைப்பு மன்றம் | |
பதவியில் 28 மே 2008 – 14 அக்டோபர் 2017 | |
தொகுதி | தனஹு 2 |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1944 தனஹு, நேபாள இராச்சியம் |
தேசியம் | நேபாளியர் |
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் |
துணைவர் | சபிதா பௌதெல் |
பிள்ளைகள் | 5 |
வேலை | அரசியல்வாதி |
இராம் சந்திர பௌதெல் (Ram Chandra Paudel (நேபாளி மொழி: राम चन्द्र पौडेल) நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார்.[1] முன்னர் இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். 9 மார்ச் 2023 அன்று நடைபெற்ற நேபாள குடியரசுத் தலைவர் தேர்தலில் இராம் சந்திர பௌதெல் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்றார்.[2]வித்யா தேவி பண்டாரிக்கு பிறகு இவர் 13 மார்ச் 2023 அன்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ram Chandra Paudel is new President
- ↑ "Ram Chandra Paudel is the new president of Nepal - OnlineKhabar English News". Online Khabar (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2023-03-09. Archived from the original on 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2023-03-09.