ராம் சந்திர பஸ்வான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம் சந்திர பசுவான் (1 சனவரி 1962 – 21 சூலை 2019) பீகாரிய அரசியல்வாதி. இவர் லோக் சன சக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1962-ஆம் ஆண்டின் செனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் ககஃடியா மாவட்டத்தில் உள்ள சாகர்பன்னி என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவர் சமசுதீபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சந்திர_பஸ்வான்&oldid=3525256" இலிருந்து மீள்விக்கப்பட்டது