உள்ளடக்கத்துக்குச் செல்

ராம் சகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம் சகல்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சூலை 2018
முன்னையவர்ரேகா
தொகுதிமாநிலங்களவை நியமன உறுப்பினர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1996–2004
முன்னையவர்ராம் நிகோர் ராய்
பின்னவர்லால் சந்திர கோல்
தொகுதிராபர்ட்கஞ்ச் மக்களவை தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 மார்ச்சு 1963 (1963-03-21) (அகவை 61)
சில்பி, சோன்பத்ரா, உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சிவபதி தேவி (திருமணம் 1983)
பிள்ளைகள்2 மகன்கள் & 1 மகள்
பெற்றோர்
  • ராஜாராம் (தந்தை)
  • நவாபி தேவி (தாய்)
கல்விமுதுகலை பட்டம்
முன்னாள் கல்லூரிதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
மூலம்: [1]

ராம் சகல் (Ram Shakal), உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடப்பு நியமன உறுப்பினரும் ஆவார்.[1] பட்டியல் சமூகத்தவரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 1996, 1998 மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள இராபர்ட்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.[2][3][4][5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sonal Mansingh, Ram Shakal among four nominated to RS". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021.
  2. "Thirteenth Lok Sabha Members Bioprofile Ram Shakal". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  3. "The winners! Elections 98". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  4. "Darkness at noon". Binay Singh. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 April 2009. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015.
  5. "Dalit leader Ram Shakal, RSS ideologue Rakesh Sinha among four nominated to Rajya Sabha". The Indian Express. 14 July 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_சகல்&oldid=3793167" இலிருந்து மீள்விக்கப்பட்டது