ராம்லீலா மைதானம், புதுதில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராம்லீலா மைதானம் அல்லது ராம்லீலா திடல் என்பது இந்தியத் தலைநகர் புது தில்லியில் அமைந்துள்ள ஓர் விளையாட்டுத் திடலாகும்.[1] சமய விழாக்கள், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. கேளிக்கை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றன. இது புது தில்லி தொடர்வண்டி நிலையத்திற்கும் தில்லி வாயிலுக்கும் அண்மையில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]