உள்ளடக்கத்துக்குச் செல்

ராம்சார், ஈரான்

ஆள்கூறுகள்: 36°55′21″N 50°38′35″E / 36.92250°N 50.64306°E / 36.92250; 50.64306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராம்சார்
Persian: رامسر
நகரம்
Ramsar skyline
Marmar Ramsar Palace
Bonyad-e Pahlavi Hotel
Ramsar Mount
Casino Boulevard
குறிக்கோளுரை: ஈரானிய நகரங்களின் மணமகள் (عروس شهرهای ایران)
ராம்சார் is located in ஈரான்
ராம்சார்
ராம்சார்
ஈரானில் ராம்சாரின் அமைவிடம்
ராம்சார் is located in காசுப்பியன் கடல்
ராம்சார்
ராம்சார்
ராம்சார் (காசுப்பியன் கடல்)
ஆள்கூறுகள்: 36°55′21″N 50°38′35″E / 36.92250°N 50.64306°E / 36.92250; 50.64306[1]
நாடுஈரான்
மாகாணம்மாசாந்தரான்
மண்டலம்ராம்சார்
மாவட்டம்மைய மாவட்டம்
அரசு
 • நகரத் தந்தை (சகர்தார்)அலி அமினிசாத்[2]
ஏற்றம்
−21 m (−69 ft)
மக்கள்தொகை
 (2016)[3]
 • மொத்தம்35,997
நேர வலயம்ஒசநே+3:30 (ஈ. சீ. நே.)
இணையதளம்www.sh-ramsar.ir/%20Sh-Ramsar.ir

ராம்சர் (ஆங்கிலம்: Ramsar, Persian: رامسر)[a]என்பது ஈரானின் மாசாந்தரான் மாகாணத்தில் ராம்சர் கோட்டத்தின் மைய மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். கோட்டம் மற்றும் மாவட்டம் ஆகிய இரு பிரிவுகளுக்கும் இது தலைநகராக உள்ளது.[5]

வரலாறு

[தொகு]

1971-இல் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் குறித்த ராம்சர் சாசனம் இந்நகரத்தில் வெளியிடப்பட்டது. சதுப்பு நிலங்கள் குறித்த சாசனம் என்றும் இது அறியப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலங்களைப் (இந்த ஒப்பந்தத்தின் கீழுள்ள சதுப்பு நிலங்கள் இராம்சார் இடங்கள் என்று அறியப்படுகின்றன) பாதுகாப்பது மற்றும் நீடித்த பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான இந்த பன்னாட்டு ஒப்பந்தமானது இந்நகரத்தில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு ராம்சர் நகரத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[6]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Also romanized as Rámsar; also known as Ránsar; formerly Sakht Sar[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. OpenStreetMap contributors (23 October 2024). "Ramsar, Ramsar County" (Map). ஓபன்சிரீட்மேப் (in பெர்ஷியன்). Retrieved 23 October 2024.
  2. "بازارچه سنتی رامسر به زودی راه‌اندازی می‌شود". ایمنا. September 1, 2023.
  3. Census of the Islamic Republic of Iran, 1385 (2006): Mazandaran Province. amar.org.ir (Report) (in பெர்ஷியன்). The Statistical Center of Iran. Archived from the original (Excel) on 20 September 2011. Retrieved 25 September 2022.
  4. ராம்சார், ஈரான் ஐ GEOnet Names Server இல் என்ற இணைப்பில் காணலாம்.
  5. Habibi, Hassan (c. 2024) [Approved 12 September 1990]. Approval of the organization and chain of citizenship of the elements and units of the divisions of Mazandaran province, centered in Sari city. lamtakam.com (Report) (in பெர்ஷியன்). Ministry of the Interior, Defense Political Commission of the Government Council. Subject Letter 3233.1.5.53; Notification 83346/T144K. Archived from the original on 14 January 2024. Retrieved 14 January 2024 – via Lam ta Kam.
  6. "The Ramsar Convention and its Mission". Archived from the original on 9 April 2016. Retrieved 11 October 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramsar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்சார்,_ஈரான்&oldid=4375093" இலிருந்து மீள்விக்கப்பட்டது