ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்
Rameswaram tv tower.jpg
ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்
பொதுவான தகவல்கள்
வகைதொலைக்காட்சி ஒளிபரப்பு
இடம்ராமேஸ்வரம், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூற்று9°17′33.5″N 79°18′32.7″E / 9.292639°N 79.309083°E / 9.292639; 79.309083ஆள்கூறுகள்: 9°17′33.5″N 79°18′32.7″E / 9.292639°N 79.309083°E / 9.292639; 79.309083
நிறைவுற்றது1995
உயரம்
Antenna spire323 m (1,059.7 ft)

ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் உள்ளது.இந்த கோபுரம் 323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடையது.[1] ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவில் உள்ள உயரமான கட்டமைப்புகளுள் ஒன்றாகும். இந்த கோபுரம் தூர்தர்ஷனால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டமைப்பு வலுவான கான்கிரீட் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1].

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rameswaram TV Tower
என்பதின் ஊடகங்கள் உள்ளன.