ராமேஷ்வர் லால் தூடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமேசுவர் லால் தூடி (Rameshwar Lal Dudi) என்பவர் இராசத்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் ஆவார். தூடி முதல் முறையாக இராசத்தான் சட்டமன்றத்திற்கு 2013 ஆம் ஆண்டில் பிகானேர் மாவட்டத்தில் நோகா தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியியன் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 முடிய உள்ள காலகட்டத்தில் பிகானேர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் 13ஆம் மக்களவையின் உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajasthan Assembly Election Results in 2013". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  2. "IndiaVotes PC: Rajasthan 1999". IndiaVotes. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமேஷ்வர்_லால்_தூடி&oldid=3610914" இலிருந்து மீள்விக்கப்பட்டது