உள்ளடக்கத்துக்குச் செல்

ராமானந்த பாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமானந்த பாத்
17 வது சட்டமன்ற உறுப்பினா்
பதவியில்
2017–2022
தொகுதிஇராம்கோலா, குஷிநகர் மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி
பெற்றோர்இராம்ருப்
வாழிடம்(s)இராம்கோலா, உத்திரப் பிரதேசம்
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

ராமானந்த பாத் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இந்தியாவின்உத்திரப் பிரதேச மாநில துத்தி தாெகுதியிலிருந்து 17வது சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்திரப் பிரதேசத்தின், இராம்கோலா தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின்  உறுப்பினராகவும் இருக்கிறாா்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

இவர் உத்திரப் பிரதேச மாநில சட்டசபை உறுப்பினராக 2017 முதல் இருந்து  வருகிறாா். இவர் இராம்கோலா  தொகுதியின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.

நடந்த பதிவுகள்

[தொகு]
# தொடக்கம் முடிவு நிலை கருத்துகள்
01 2017 பதவியில் 17வது, சட்டமன்ற உறுப்பினா்

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமானந்த_பாத்&oldid=2693413" இலிருந்து மீள்விக்கப்பட்டது