ராமாச்சாரி கே. வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி என்பவர் (1861-1926) இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். சென்னை மாகாண அளவில் சௌராட்டிர சமூகத்தின் முதல் பட்டதாரியான இவர், கல்வியில் பின்தங்கிய சௌராட்டிர சமூகத்தில் சௌராட்டிர பிராமண என்ற பெயரைச் சேர்த்திடச் செய்தார்.[1]

அரசியல் பங்களிப்பு[தொகு]

ராவ் சாகிப் கே. வி. ராமாச்சாரி 1910ல் மதுரை நகர் மன்றத்தின் தலைவர் ஆனார். பின்னர் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு மதுரைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1921-1926 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

ஆதாரம்[தொகு]

  • சௌராட்டிரர் வரலாறு, ஆசிரியர், குட்டின். இரா. சேதுராமன்

மேற்கோள்கள்[தொகு]

  1. Proceedings of the Director of Public Instructions, G.O.,No.,3626 dated 25th June 1901.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமாச்சாரி_கே._வி&oldid=2711365" இருந்து மீள்விக்கப்பட்டது