ராமலிங்க சுவாமிகள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராமலிங்க சுவாமிகள்
இயக்கம்டி. ஆர். ரகுநாத்
தயாரிப்புஜோதி பிக்சர்ஸ்
கதைகதை பம்மல் சம்பந்த முதலியார்
இசைமாரியப்ப சுவாமிகள்
நடிப்புமுத்து பாகவதர்
பி. நடராஜ்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. சக்ரபாணி
மதுரை சுந்தரம்
பி. எஸ். கிருஷ்ண வேணி
டி. ஏ. மதுரம்
டி. எம். பட்டம்மாள்
வெளியீடுமார்ச்சு 16, 1939
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராமலிங்க சுவாமிகள் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்து பாகவதர், பி. நடராஜ், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.