ராமர் வீடு
தோற்றம்
| ராமர் வீடு | |
|---|---|
| வகை | நகைச்சுவை |
| வழங்கல் | ராமர் நிஷா மா கா பா ஆனந்த் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ்மொழி |
| தயாரிப்பு | |
| படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
| ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள் |
| ஒளிபரப்பு | |
| அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
| ஒளிபரப்பான காலம் | 3 பெப்பிரவரி 2019 – ஒளிபரப்பில் |
ராமர் வீடு என்பது விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 3, 2019 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை நாடக நிகழ்ச்சி ஆகும்.[1][2]
சகல ரகள, சிரிச்ச போச்சு, கலக்க போவது யாரு, ஜோடி, கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற ராமர் நாயகனாக நடிக்க அவருடன் நிஷா, அதிஷ், மா கா பா ஆனந்த் போன்ற பலர் நடிக்கிறார்கள்.
நிகழ்ச்சி சுருக்கம்
[தொகு]இந்த நிகழ்ச்சி ராமர், அவருடைய மனைவி நிஷா, மகன் ஆதிஷ், அம்மாவாக யோகி, பக்கத்து வீட்டுக்காரராக மா கா பா ஆனந்த் என ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள்
[தொகு]- ராமர்
- நிஷா
- ஆதிஷ்
- யோகி
- மா கா பா ஆனந்த்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விஜய் டிவியில், ராமர் வீடு – புதிய நகைச்சுவை நிகழ்ச்சி". 4tamilcinema.com. Archived from the original on பிப்ரவரி 3, 2019. Retrieved Jan 31, 2019.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "ராமரின் அடுத்த நிகழ்ச்சி". cinema.dinamalar.com. Retrieved Feb 1, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]| விஜய் தொலைக்காட்சி : ஞாயிறு மதியம் 2 மணிக்கு | ||
|---|---|---|
| முன்னைய நிகழ்ச்சி | ராமர் வீடு (3 பெப்ரவரி 2019 - ஒளிபரப்பில்) |
அடுத்த நிகழ்ச்சி |
| கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018 - 27 சனவரி 2019) |
- | |