உள்ளடக்கத்துக்குச் செல்

ராம நாம மகிமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராம நாம மகிமை
அல்லது
ராமாஞ்சனேய யுத்தம்
ராமநாம மகிமை திரைப்பட விளம்பரம்
இயக்கம்ஏ. என். கல்யாண சுந்தரம்
தயாரிப்புஎல்லாம் சாகர்
சாகர் மூவிடோன்
நடிப்புமாதிரிமங்கலம் நடேசய்யர்
மாஸ்டர் லட்சுமணன்
பிரகதாம்பாள்
லட்சுமி
பேபி கமலா
கலையகம்ஜோதி அண்டு கம்பனி, பம்பாய்
வெளியீடு1939
நீளம்11446 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராம நாம மகிமை அல்லது ராமாஞ்சனேய யுத்தம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. என். கலயாண சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரிமங்கலம் நடேசய்யர், இலட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

திரைக்கதை

[தொகு]

இராமனிடம் அனுமான் வைத்திருந்த பக்தியின் மகிமையால், பிரம்மாஸ்திரத்தில் இருந்து சகுந்தனைக் காப்பாற்றியமை இத்திரைப்படத்தின் கதையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. Chennai: Sivakami Publishers. Archived from the original on 2 January 2019. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகஸ்ட் 2021. {{cite book}}: Check date values in: |access-date= (help); More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம_நாம_மகிமை&oldid=3748203" இலிருந்து மீள்விக்கப்பட்டது