ராமஜெயம் கொலை வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராமஜெயம் கொலை வழக்கு என்பது தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளருமான கே. என். நேரு அவர்களின் தம்பி ராமஜெயத்தினை கொலை செய்த வழக்காகும். [1] இராமஜெயம் மார்ச் 28, 2012 ல் நடைப்பயிற்சிக்கு சென்ற போது கடத்திக் கொல்லப்பட்டார். [2] இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாலும், காவல்துறை விரைந்து கொலையாளியை கண்டறியாததாலும் சிபிசிஐடிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=23960 ஆசிட் ஊற்றி ராமஜெயம் கொலை?
  2. http://www.vikatan.com/news/tamilnadu/51485.art ராமஜெயம் கொலை தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை: பரபரப்பு தகவல்கள்! (25/08/2015)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமஜெயம்_கொலை_வழக்கு&oldid=2086839" இருந்து மீள்விக்கப்பட்டது