ராமச்சந்திரன் ரமேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராமச்சந்திரன் ரமேஷ் (Ramachandran Ramesh) (பிறப்பு; 20 ஏப்ரல் 1976). என்பவர் இந்தியாவின் சதுரங்க கிராண்டுமாஸ்டர் ஆவார். இவர் 2002 பிரிட்டிஷ் சாம்பியன்ஷிப் மற்றும் 2007 காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்றவர் ஆவார்.

இவா் ஆா்த்தி ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இவா்கள் தான் இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் தம்பதியா் ஆவா்.[1]

இவர் 2008 ஆம் ஆண்டு இளம் சதுரங்க வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக சென்னையில் செஸ் குருகுலம் என்னும் செஸ் அகாடமியைத் தொடங்கினார். இந்த சதுரங்க குருகுலம் தற்போது இந்தியாவிலிருந்து பல சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமச்சந்திரன்_ரமேஷ்&oldid=2753104" இருந்து மீள்விக்கப்பட்டது