ராப் மான்ஸ்டர் (சொல்லிசை கலைஞர்)
தோற்றம்
ஆர். எம். | |
|---|---|
| பிறப்பு | கிம் நம்-ஜூன் செப்டம்பர் 12, 1994 டொங்ஜக்-கு, சியோல், தென் கொரியா |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
| விருதுகள் | |
| இசை வாழ்க்கை | |
| இசை வடிவங்கள் | |
| வெளியீட்டு நிறுவனங்கள் | பிக் ஹிட் |
| இணைந்த செயற்பாடுகள் | பிடிஎஸ் |
| Korean name | |
| Hangul | 김남준 |
| Hanja | 金南俊 |
| திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Gim Nam-jun |
| McCune–Reischauer | Kim Namchun |
| கையொப்பம் | |
கிம் நம்-ஜூன் (கொரியம்: 김남준; பிறப்பு செப்டம்பர் 12, 1994)[1] அல்லது மேடைப் பெயரான ஆர்.எம். (முன்னர் ராப் மான்ஸ்டர்) மூலம் நன்கு அறியப்படும் இவர், ஒரு தென் கொரிய சொல்லிசை கலைஞர், பாடலாசிரியர் மற்றும் பதிவு தயாரிப்பாளர் ஆவார். அவர் தென் கொரிய ஆண்கள் இசைக்குழுவான பிடிஎஸ் இன் தலைவராவார்.[2]
இவர் 2015 ஆம் ஆண்டில், தனது முதல் தனி இசைககலவையை வெளியிட்டார். பின்னர், அக்டோபர் 2018 இல், இவரது இரண்டாவது இசைக்கலவையான மோனோவை, வெளியிட்டார், அது பில்போர்டு 200 தரவரிசையில் ஒரு கொரிய தனிப்பாடலாக 26 வது இடத்தைப் பிடித்தது[3]. இவர் வேல், யௌன்ஹா, வாரன் ஜி, கேய்கோ, கிரிஸ் களிகோ, எம்.எஃப்.பி.டி.ஒய்., ஃபால் அவுட் பாய், பிரைமரி, மற்றும் லில் நாஸ் எக்ஸ்[4] ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நம் ஜூன் பிறந்தநாள்". KProfiles.
- ↑ "பிடிஎஸ் இன் தலைவர் ஆர்.எம்". Billboard.
- ↑ "பில்போர்ட் 200 - ஐ தொட்ட முதல் கொரிய பாடல்". Forbes.
- ↑ "கிம் நம்ஜூன் பிற கலைஞர்களுடன் செய்த இசைப்பணிகள்". AminoApps.