ராபிஸி ராம்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபிஸி ராம்லி
Rafizi Ramli.jpg
பன்டாண் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 ஆகஸ்ட் 2014
மக்கள் நீதிக் கட்சியின் பொது செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
13 October 2014
தனிநபர் தகவல்
பிறப்பு 14 செப்டம்பர் 1977 (1977-09-14) (அகவை 44)
திராங்கானு, மலேசியா
அரசியல் கட்சி Parti Keadilan Rakyat.png மக்கள் நீதிக் கட்சிபாக்காத்தான் ஹரப்பான்
படித்த கல்வி நிறுவனங்கள் லீட்ஸ் பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
தொழில் கணக்காளர்
சமயம் சுன்னி இசுலாம்
இணையம் http://rafiziramli.com/

ராபிஸி ராம்லி (பிறப்பு: செப்டம்பர் 14 1977) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார்.

இவர் மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் (பி.கே.ஆர்.) பொதுச் செயலாளர் மற்றும் சிலாங்கூர் பன்டாண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

ஆண்டு தொகுதி கிடைத்த வாக்குகள் பெரும்பான்மை பெறப்பட்ட வாக்குகள் எதிராளி விளைபயன்
2013 பி100 பன்டாண், நாடாளுமன்ற தொகுதி 48,183 21,454 73,225 லிம் சின் யீ (தேசிய முன்னணி - மலேசிய சீனர் சங்கம்) 87.32%

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபிஸி_ராம்லி&oldid=3226774" இருந்து மீள்விக்கப்பட்டது