ராபின் பானர்ஜி
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராபின் பானர்ஜி | |
|---|---|
| பிறப்பு | 12 ஆகத்து 1908 மேற்கு வங்காளம் |
| இறப்பு | 6 ஆகத்து 2003 (அகவை 94) |
| இருப்பிடம் | கோலாகாட், அசாம் |
| தேசியம் | இந்தியர் |
| பணி | சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், ஓவியக் கலைஞர், நிழற்பட கலைஞர், விபரணத் திரைப்படம் உருவாக்குனர் |
| விருதுகள் | பத்மசிறீ (1971) |
ராபின் பானர்ஜி (ஆங்கிலம்: Robin Banerjee) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழலியலாளர்களுள் ஒருவர். இவர் ஓவியராகவும், புகைப்படக் கலைஞராகவும், ஆவணப்பட இயக்குனராகவும் அறியப்பட்டார். இவர் 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி மரணமடைந்தார்.