ராபின் குக் (அமெரிக்க எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மரு. ராபின் குக்

வார்சா நகரில் ராபின் குக் (2008)
பிறப்பு {{{birthname}}}
மே 4, 1940 (1940-05-04) (அகவை 80)
நியூ யார்க் நகரம், நியூ யார்க்
தொழில் எழுத்தாளர், கண் மருத்துவர், நீராளி
இலக்கிய வகை புனைகதை, விறுவிறுப்பு

மரு. ராபின் குக் (Dr. Robin Cook, பிறப்பு மே 4, 1940; நியூ யார்க் நகரம், நியூ யார்க்), பொது மக்கள் நலவாழ்வு, மருத்துவத் துறைகளைக் குறித்து எழுதும் ஓர் அமெரிக்க மருத்துவர், புதின எழுத்தாளர் ஆவார். மருத்துவத் துறைப் பின்னணியில் விறுவிறுப்பான கதைகளை எழுதுவதற்காக அறியப்படுகிறார். ராபின் குக்கின் பல நூல்கள் நியூயார்க் டைம்சின் அதிகம் விற்கப்படும் நூல்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இன்னும் பல நூல்கள் ரீடர்சு டைச்செசுட்டு இதழ்களில் இடம்பெற்றுள்ளன. இவரது நூல்கள் கிட்டத்தட்ட 100 மில்லியன் படிகள் விற்றுள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]