ராபர்ட் வதேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராபர்ட் வத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ராபர்ட் வதேரா
பிறப்பு 18 மே 1969 (age 49)
மொராதாபாத்
பணி வணிகர்

ராபர்ட் வதேரா (Robert Vadra) (பி- மே 18 - 1969 ) அல்லது ராபர்ட் வதேரா எனப்படும் இவர் பிரியங்கா காந்தியின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரும் ஆவார்.

குடும்பம்[தொகு]

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத் ஐ பிறப்பிடமாக கொண்ட இவர் பிரியங்கா காந்தியை 1999இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.

குற்றச்சாட்டுகள்[தொகு]

அரியானா மாநிலத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த விவகாரம் குறித்து ஏற்பட்ட அமளியால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. [1]. [2].[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_வதேரா&oldid=2734082" இருந்து மீள்விக்கப்பட்டது