ராபர்ட் ஜெ. வான் டி கிராப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்ட் ஜெ. வான் டி கிராப்
Robert Van de Graaff.jpg
பிறப்பு20 திசம்பர் 1901
டுஸ்க்காலூசா
இறப்பு16 சனவரி 1967 (அகவை 65)
பாஸ்டன்
பணிஇயற்பியலறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Tom W. Bonner Prize in Nuclear Physics, Rhodes Scholarship, Gabor Medal and Prize, Fellow of the American Physical Society

ராபர்ட் ஜெ. வான் டி கிராப் (டிசம்பர் 20, 1901ஜனவரி 16, 1967) ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வான் டி கிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர் இவரேயாவார்.