ராபர்ட் செரா
தோற்றம்
ராபர்ட் செரா | |
|---|---|
| பிறப்பு | 16 சனவரி 1987 மரகைபோ, வெனிசுவேலா |
| இறப்பு | 1 அக்டோபர் 2014 (அகவை 27) கரகஸ், வெனிசுவேலா |
| தேசியம் | வெனிசுவேலா |
| அரசியல் கட்சி | வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி |
ராபர்ட் செரா (16 சனவரி 1987 – 1 அக்டோபர் 2014) , வெனிசுலா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் . அவர் ஆளும் வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் . அக்டோபர் 1 , 2014இல் கரகஸில் உள்ள வீட்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இவருடன், இவரது பெண் தோழி மரியா ஹரராவும் குத்தி கொலை செய்யப்பட்டார். ராபர்ட் செரா உடலில் 40 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "வெனிசுலா சோசலிஸ்ட் கட்சி எம்.பி கொலை :: வலதுசாரி தீவிரவாதிகளின் சதி அம்பலம்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 5 அக்டோபர் 2014. Archived from the original on 2016-03-06. Retrieved 5 அக்டோபர் 2014.