ராபர்ட் கோல்லியர்
Appearance
ராபர்ட் கோல்லியர்(1885-1950) ஏராளாமாக எழுதிக் குவித்த வெற்றிகரமான அமெரிக்க எழுத்தாளார் அவருடைய 'தி சீக்ரெட் ஆஃப் தி ஏஜஸ்'[1] மற்றும் 'ரிச்சஸ் வித்தீன் யுவர் ரீச்' ஆகிய புத்தகங்கள் உட்பட அவரது அனைத்துப்புத்தகங்களும்,மெய்யறிவு குறித்த அவரது ஆழமான ஆய்வின் அடிப்படையிலும் வெற்றி ,மகிழ்ச்சி மற்றும் அபரிமிதம் ஆகியவை எவரொருவராலும் எளிதாகவும் உரிமையோடும் சாதிக்கப்படக் கூடியவை என்ற அவரது சொந்த நம்பிகையீன் அடிப்படையிலும் எழுதப்படவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ THE SECRET THMIL; PSV KUMARRASAMY MANJUL PUBLISHING HOUSE PVT.LTD