ராபர்ட் கிளீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்ட் கிளீசன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 9
ஓட்டங்கள் 4 312
மட்டையாட்ட சராசரி 4.00 18.35
100கள்/50கள் 0 / 0 0 / 2
அதியுயர் ஓட்டம் 3 71
வீசிய பந்துகள் 0 166
வீழ்த்தல்கள் 0 7
பந்துவீச்சு சராசரி - 9.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - 4 / 9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2 / 0 6 / 0

ராபர்ட் கிளீசன் (Robert Gleeson, பிறப்பு: திசம்பர் 6 1873, இறப்பு: செப்டம்பர் 27 1919), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1896 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_கிளீசன்&oldid=3006763" இலிருந்து மீள்விக்கப்பட்டது