உள்ளடக்கத்துக்குச் செல்

ராபர்ட் கால்லோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபர்ட் சார்லஸ் கல்லோ
1995l கால்லோ
பிறப்புமார்ச்சு 23, 1937 (1937-03-23) (அகவை 87)
வாட்டர்பரி, கனெக்டிகட், ஐக்கிய அமெரிக்கா
பணியிடங்கள்தேசிய புற்றுநோய் கழகம்
கல்விபுராவிடன்ஸ் கல்லூரி
தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஹெச்.ஐ.வி கண்டுபிடிப்பாளர்
விருதுகள்லாஸ்கெர் விருது (1982)

ராபர்ட் சார்லஸ் கால்லோ (பி. மார்ச் 23, 1937) ஒரு அமெரிக்க உயிரியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர். கல்லோ பால்டிமோரில் உள்ள மேரிலாந்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் மனித வைரஸ் ஆய்வு நிறுவன இயக்குனர். இவர் பிராவிடன்ஸ் கல்லூரியில் 1959 ல் உயிரியல் BS பட்டம் பெற்றார். பின்னர் 1963 ல் பிலடெல்பியா, பென்சில்வேனியா ஜெபர்சன் மருத்துவ கல்லூரியில் எம்டி பெற்றார். இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அவரது மருத்துவ மேற்படிப்பு முடித்த பிறகு, இவர் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் ஆனார். ஹெச்.ஐ.வி தீநுண்மத்தை கண்டறிந்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_கால்லோ&oldid=2220413" இலிருந்து மீள்விக்கப்பட்டது