ராபர்ட் ஓவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபர்ட் ஓவன்
பிறப்பு மே 14, 1771(1771-05-14)
நியூடவுன், மான்ட்கோமரிஷயர், வேல்ஸ்
இறப்பு நவம்பர் 17, 1858(1858-11-17)
நியூடவுன், மான்ட்கோமரிஷயர், வேல்ஸ்
பெற்றோர் ராபர்ட் ஓவன், ஆன் ஓவன்
வாழ்க்கைத் துணை கரோலின் டேல்
பிள்ளைகள் ஜேக்சன் டேல் (1799)
ராபர்ட் டேல் (1801)
வில்லியன் (1802)
ஆன் கரோலின் (1805)
ஜேன் டேல் (1805)
டேவிட் டேல் (1807)
ரிச்சர்ட் டேல் (1809)
மேரி (1810)

ராபர்ட் ஓவன் (14 மே 1771 – 17 நவம்பர் 1858) ஒரு வேல்ஸ் சமூக சீர்திருத்தவாதியும் கற்பனாவாத சோசலிசம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவரும் ஆவார்.

வாழ்க்கை சரிதை[தொகு]

ராபர்ட் ஓவன் நியூடவுன்ல் 1771ம் ஆண்டு பிறந்தார். அவர் பெற்றோருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் ஆறாவது குழந்தையாவார்.

டேவிட் டேல் என்ற மில் உரிமையாளரின் மகள் கரோலின் டேலை திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த ஆலையின் மேலாளராகவும் பகுதி உரிமையாளராகவும் செயல்பட்டார்.

ஓவன் ஆலையின் நிருவாகத்தில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினர். டிரக் முறை எனப்படும் முறையை மேம்படுத்தி மொத்த விலையில் பொருட்களை வாங்கித் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் கூட்டுறவு முறையை ஏற்படுத்தினார். சிறு குழந்தைகளுக்கு தொழிற்சாலை பராமரிப்பு அளிக்கும் முறையை உருவாக்கினார்.

New Lanarkல் உள்ள ராபர்ட் ஓவனின் வீடு
மான்செஸ்டர் நகரில் உள்ள ராபர்ட் ஓவனைப் பாராட்டும் சிலை

ஆதாரங்கள்[தொகு]

வாழ்க்கை வரலாறுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஓவன்&oldid=1456822" இருந்து மீள்விக்கப்பட்டது