ரானா தக்குபாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரானா தக்குபாடி
பிறப்புரானா தக்குபாடி
14 திசம்பர் 1984 (1984-12-14) (அகவை 39) [1]
சென்னை
தமிழ்நாடு
இந்தியா[2]
இருப்பிடம்ஐதராபாத்து
தெலுங்கானா
இந்தியா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005-இன்று வரை
உயரம்6 அடி 4 அங் (193 cm)
பெற்றோர்டக்குபாதி சுரேஷ் பாபு
லட்சுமி டக்குபாதி
உறவினர்கள்டி. ராமநாய்டு (தாத்தா)
வெங்கடேஷ் (மாமா)
நாக சைதன்யா (உறவினர்)
வலைத்தளம்
www.ranadaggubati.com

ரானா தக்குபாடி (ஆங்கில மொழி: Rana Daggubati) (பிறப்பு: 14 டிசம்பர் 1984) இவர் ஒரு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும், ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராணா 14 டிசம்பர் 1984ஆம் ஆண்டு சென்னை தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டக்குபாதி சுரேஷ் பாபுவின் மகன் மற்றும் நடிகர் வெங்கடேசின் அண்ணன் (சுரேஷ் பாபு) மகன் ஆவார். பழம்பெரும் தயாரிப்பாளர் தக்குபாத்தி ராமாநாயுடு இவரின் தாத்தா ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2010 லீடர் அர்ஜுன் பிரசாத் தெலுங்கு பிலிம்பேர் விருது சிறந்த அறிமுக நடிகருக்கான - சவுத்
சினிமா விருது சிறந்த அறிமுக நடிகர்
2011 தம் மாரோ தம் டி.ஜே. ஜோகி பெர்னாண்டஸ் ஹிந்தி ஜீ சினி விருது சிறந்த அறிமுக நடிகர்
பரிந்துரை - பிலிம்பேர் விருது சிறந்த அறிமுக நடிகர்
2011 நேனு நா ரொஹ்தங் அபிமன்யு தெலுங்கு
2012 நா இஷ்டம் கணேஷ் தெலுங்கு
2012 டிபார்ட்மெண்ட் ஹிந்தி
2012 கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் பி.டெக் பாபு தெலுங்கு சீமா விருது சிறந்த நடிகர் (விமர்சகர்கள்)
2013 யே ஜவானி ஹை தீவானி விக்ரம் ஹிந்தி குணச்சித்திர தோற்றம்
2013 சம்திங் சம்திங் தெலுங்கு குணச்சித்திர தோற்றம்
2013 ஆரம்பம் சஞ்சய் தமிழ்
2015 பேபி ஜெய்[3] ஹிந்தி
2015 ருத்ரமாதேவி சாளுக்கிய ஜெகன்மோகன் தமிழ்
தெலுங்கு
2015 பாகுபாலி பாள்ளலா தேவா தமிழ்
தெலுங்கு
2015 இஞ்சி இடுப்பழகி அவராகவே தமிழ் குணச்சித்திர தோற்றம்
சைஸ் சீரோ அவராகவே தெலுங்கு
2016 பெங்களூர் நாட்கள் சிவப்பிரசாத் தமிழ்
2017 காஸி அர்ச்சுன் வர்மா இந்தி
பாகுபலி 2 பல்வாள் தேவன்/ வல்லாள தேவன் தமிழ், தெலுங்கு ஏப்ரல் திரைக்கு வருகிறது
நானே ராஜூ நானே மந்திரி - தெலுங்கு படப்பிடிப்பு
மடை திறந்து - தமிழ் படப்பிடிப்பு
என்னை நோக்கி பாயும் தோட்டா - தமிழ் படப்பிடிப்பு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரானா_தக்குபாடி&oldid=3226748" இலிருந்து மீள்விக்கப்பட்டது